இனி எப்படி இருக்கும் இந்தியப் பொருளாதாரம்? | தேர்தல் எதிர்பார்ப்புகள்

ஸ்ரீனிவாசன் ராகவன் மற்றும் ஜிகோ தாஸ்குப்தா அவர்கள் அரசியல் கட்சியினரின் பொருளாதாரப் பார்வையை மதிப்பிடுவதற்கும், அவர்களின் அரசியல் தேர்வுகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும் வாக்காளர்களுக்கும் வாய்ப்பளிக்கிறது தேர்தல் களம்”, என்பதை தரவுகளின் அடிப்படையில் தி ஹிந்து தமிழ் நாளிதழிலில், வலியுறுத்துகின்றார்.

இப்போது நாம் சென்றுகொண்டிருக்கும் உயர்ந்த வளர்ச்சிப் பாதை, உலகின் மூன்றாவது பணக்கார தேசம் என்கிற பெருமிதத்தை 2027இல் அளிக்கவிருக்கிறது என்றாலும், அதே பாதை நம்மை வேலையின்மை நெருக்கடிக்கும் சமமற்ற பொருளாதாரத்துக்கும் இட்டுச் செல்கிறது என்பதுதான் நிதர்சனம். 

தி ஹிந்து தமிழ் - 5 April 2024