வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புரிதல் | நோபல் 2024
ஸ்ரீனிவாசன் ராகவன் அவர்கள் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற டாரன் அசெமோக்லு (Daron Acemoglu), சைமன் ஜான்சன் (Simon Johnson), ஜேம்ஸ் ஏ.ராபின்சன் (James A Robinson) ஆகியோரின் ஆய்வுகள் குறித்து தி ஹிந்து தமிழ் நாளிதழிலில், விளக்கியுள்ளார் .
சமூக நிறுவனங்கள் எவ்வாறு பொருளாதார வளர்ச்சியையும், நாடுகளின் செழுமையையும் தீர்மானிக்கின்றன என்பது பற்றிய ஆய்வுகளுக்காக டாரன் அசெமோக்லு (Daron Acemoglu), சைமன் ஜான்சன் (Simon Johnson), ஜேம்ஸ் ஏ.ராபின்சன் (James A Robinson) ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் படிக்க …
