ஏற்றம் கண்டதா இந்தியப் பொருளாதாரம்? | கற்றதும் பெற்றதும் 2024
பொருளாதார வளர்ச்சியின் அளவின் மீது மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, வேறு எதிலெல்லாம் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தி ஹிந்து தமிழ் நாளிதழிலில், ஸ்ரீனிவாசன் ராகவன் அவர்கள் விளக்கியுள்ளார்.
Campus
Bengaluru
Details
நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறை 7% வளர்ச்சியடைந்தது. கட்டுமானத் துறையும் 10.5% வளர்ச்சியுடன் வலுவாகச் செயல்பட்டது. ஆனால், இரண்டாவது காலாண்டின் முடிவில் செப்டம்பரில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதமாகச் சரிந்தது.
