தொடரும் ஆணாதிக்கச் சிந்தனையும் தீவிரமடையும் பாலியல் குற்றங்களும்

ஸ்ரீனிவாசன் ராகவன் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் பாலினச் சமத்துவம் குறித்த புரிதலை உருவாக்குவதன் அவசியத்தை, தி ஹிந்து தமிழ் நாளிதழிலில், வலியுறுத்துகிறார்.

Campus Bengaluru

Details

புதுச்சேரியில் ஒன்பது வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னமும் புதுச்சேரி மீளவில்லை. அந்தச் சிறுமியை இழந்து தவிக்கும் குடும்பத்துக்குத் தார்மிக ஆதரவு பெருகிவருகிறது.

தி ஹிந்து தமிழ் - 12 March 2024