எப்படி இருக்கிறது இந்தியப் பணியாளர்களின் நிலை ?

ஸ்ரீனிவாசன் ராகவன் மற்றும் அமித் பசோலே அவர்கள் தி ஹிந்து தமிழ் நாளிதழிலில், இந்தியப் பணியாளர்களின் நிலை 2023’ [State of Working India 2023 (SWI)] அறிக்கை“யை விளக்குகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு மாற்றம் ஆகியவை பற்றியும், பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இவற்றின் மூலம் எவ்வாறு பலன்கள் கிடைத்தன உள்ளிட்டவை குறித்தும் இந்தியப் பணியாளர்களின் நிலை 2023’ [State of Working India 2023 (SWI)] அறிக்கை அறியத் தருகிறது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் உருவாக்கி, சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நீண்ட காலப் பார்வையை (1983−84 முதல் 2021 – 22 வரை) முன்வைக்கிறது.

தி ஹிந்து தமிழ் - 2 October 2023