2023 கற்றதும் பெற்றதும் | இந்தியப் பொருளாதாரம்: வாய்ப்புகளும் சவால்களும்

ஸ்ரீனிவாசன் ராகவன் அவர்கள் இந்திய பொருளாதாரத்தின் வாய்ப்புகளையும் சவால்களையும் பற்றி, தி ஹிந்து தமிழ் நாளிதழிலில், விளக்குகிறார்.

Campus Bengaluru

2023 ஆம் ஆண்டு, இந்தியப் பொருளாதாரத்துக்கு இரண்டு முனைகளில் குறிப்பிடத்தக்க ஆண்டாகும். முதலாவதாக, கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்துக்குப்பிந்தைய மீட்சி நிலைபெற்று, பொருளாதாரம் முதிர்ந்த வளர்ச்சியின் நிலையை எட்டியது.

தி ஹிந்து தமிழ் - 21 December 2023